பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
![Joy! to Your World! A Countdown to Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F396%2F1280x720.jpg&w=3840&q=75)
நீ கிறிஸ்துமஸ் நிகழ்வை குறித்து அநேக முறை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருப்பாய், ஆனால் அதை நீ நம்புகிறாயா? அதை உண்மையென்று ஏற்றிருக்கிறாயா? இல்லையென்றால் அதை மற்ற கட்டுக்கதைகள் போல ஒதுக்கி வைத்துள்ளாயா?
உண்மையான கிறிஸ்துமஸ் நிகழ்வு, நான் இன்று பேசவிருக்கும் நிகழ்வு, ஒரு சாதாரண வாலிப படிப்பறிவு இல்லாத பெண்ணைக்குறித்தது. தேவன் அவளுடைய கர்ப்பத்தில் அவரையே பொருத்திக்கொள்ள தீர்மானித்தார், அதன்மூலம் நீயும் நானும் நம்முடைய வாழ்விலும் அவருடைய பிரசன்னத்தை கொண்டிருக்க முடியும்.
பிதாவாகிய தேவன், இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவர், எல்லா மகிமையான அதிசயமான காரியத்திற்கும் ஊற்றானவர் உன்னையும் என்னையும் இந்த தலைமுறை மகப்பேறிய ஈவை பெற்றுக்கொள்ள தெரிந்துகொண்டார். இயேசுவை நாம் வாழும் உலகத்திற்கு காட்ட நாம் தெரிந்துகொள்ளப்பட்டதே நம்முடைய அதிசயமாய் இருக்கிறது.
இந்த உலகம் நான் சந்தோஷத்தை வெளிக்காட்டும் அளவிற்குத்தான் அந்த சந்தோஷத்தை உணரும். நான் சமாதானத்தை வெளிக்காட்டும் அளவுதான் இந்த உலகம் அவருடைய வருகையின் சமாதானத்தை உணரும். நான் ஒரு விசுவாசியாக வலியையும் அதைரியத்தையும் எப்படி எதிர்கொள்ளுகிறேனோ அதேபோல தான் உலகமும் கிறிஸ்துமஸின் நம்பிக்கையை அறிந்துகொள்ளும். நான் என் ஜீவியத்தை ஒரு பிரகாசிக்கும் வெளிச்சமாக வைக்கும் அளவுதான் இந்த உலகமும் அதன் வெளிச்சத்தை காணும்.
கிறிஸ்துமஸ் வெறுமனே மரியாளைக்குறித்தோ ... யோசேப்போ ... எலிசபெத்தோ ... சகாரியாவோ ... மேய்ப்பர்களோ அல்லது ஞானிகளோ குறித்து மாத்திரம் அல்ல. கிறிஸ்துமஸ் உன்னை குறித்தது! சரித்திரத்தின் இந்த வேளையில் உன்னை இரட்சகரின் பிரசனத்தையும் அன்பையும் வெளிக்காட்ட ஒப்புக்கொடுக்கும் காரியத்தை குறித்தது. இந்த உலகத்திற்கு கொடுக்க ஈவாக தேவன் தெரிந்துகொண்ட ஈவு நீதான். உன் தலைமுறை இரட்சகரின் மகிமையை காண தாகத்தோடு இருக்கிறது. நீயில்லாமல், அவரின் பெயரையோ அவருடைய வருகையின் காரணத்தையோ அறிய மாட்டார்கள்.
நீ புத்தாண்டு தீர்மானங்களை குறித்து யோசிக்கும் இவ்வேளையில், நீ தேவனுக்கு உன்னை ஒப்படைக்க இடம் தருவாயா? இந்த கிறிஸ்துமஸின் வேளையில் தேவன் இரட்சகர் இந்த உலகில் பிறக்க ஒரு தொழுவமாக உன்னை உபயோகிக்க இடம் தருவாயா?
சந்தோசம்! இந்த உலகிற்கு! இயேசு உன்னில் பிறந்திருக்கிறார். தேவன் கிறிஸ்துமஸின் அதிசயத்தை ஏற்று வெளிக்காட்ட விசுவாசிகளுக்காக தேடுகிறார், வெறும் வருடத்தின் ஒரு நாளில் அல்ல, ஆனால் ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு நாளும்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Joy! to Your World! A Countdown to Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F396%2F1280x720.jpg&w=3840&q=75)
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F9212%2F320x180.jpg&w=640&q=75)
எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்
![உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F809%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை
![என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1930%2F320x180.jpg&w=640&q=75)
என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்
![வருகை: கிறிஸ்துமஸ் பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F13463%2F320x180.jpg&w=640&q=75)
வருகை: கிறிஸ்துமஸ் பயணம்
![உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1355%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது
![மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F9390%2F320x180.jpg&w=640&q=75)
மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்
![ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1032%2F320x180.jpg&w=640&q=75)