பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
ஞானிகளை உலகத்தின் வெளிச்சத்தின் அண்டை அந்த நட்சத்திரம் வழிநடத்தி சென்றது! அந்த ஞானிகளுக்கு ஏரோது ராஜா மற்றும் அவனுடைய சிறந்த மக்களின் வழிநடத்துதல் தேவை படவில்லை - அவர்கள் அந்த உலகத்தின் வெளிச்சத்தை பின்பற்றி செல்ல வேண்டியதாக மாத்திரம் இருந்தது.
அந்த நட்சத்திரம் அவர்களிடம் திரும்பி வந்தபோது, வேதாகமம் சொல்கிறது அந்த படித்த ஞானிகள் "மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" என்று. அந்த இரவு எப்பேர்ப்பட்ட கொண்டாட்டம் அங்கு வெடித்தது! ஆங்கிலத்தில் "மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" என்பது ஆறு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருக்கிறது: "அவர்கள் களிகூர்ந்து, மிகுந்த, ஆனந்த சந்தோஷம் அடைந்தார்கள்". இந்த ஆறு வார்த்தைகள் வேதாகமத்திலேயே அதிக உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட வார்த்தைகள்.
"களிகூர்ந்து": என்பது "வரப்போகும் ஆசீர்வாதத்தை நம்பிக்கை உனக்கு சந்தோசம் தரட்டும்!" என்று அர்த்தம். எப்பேர்ப்பட்ட ஐசுவரியமான நோக்கமும் அழைப்பும்! இந்த வார்த்தை நம்மனைவரிடமும், எந்த தலைமுறையானாலும், இந்த முன்னணியில் பிறந்த பாலகனினால், நாம் முன்னோக்கி பார்க்க முடியும் - பயத்தோடு கவலையோடு அல்ல, அதிக எதிர்பார்ப்போடு என்று சொல்கிறது. நீ இயேசுவை சந்திக்கும்போது, உனக்கு வரும் அநேக ஆசீர்வாதங்களால் உனக்கு களிகூர காரணம் உண்டு.
"அதிக" என்றால் "மிகவும்" அல்லது "அதிக அழுத்தத்தோடு" என்று அர்த்தம். இந்த முதல் நூற்றாண்டு படிப்பாளிகள் அவர்களுடைய அறிஞருக்கடுத்த கைகளை வணங்கி அமைதியாக வணங்க மாத்திரம் அல்ல. அவர்கள் வெளிக்காட்டிய சந்தோசம் இயேசுவின் பிரசன்னத்தில் அவர்களுடைய தலையில் ஒரு சந்தோஷ வெடியை போல வெடித்தது! இந்த மனிதர்கள் மேலும் கீழும் குதித்து கொண்டிருந்தார்கள்! அந்த ஞானிகள் சந்தோஷத்தின் ஊற்றை கண்டுபிடித்ததினால், கொண்டாட ஒரு காரணத்தை கண்டுகொண்டார்கள்.
"மிகுந்த" என்ற பதம் இந்த வாக்கியத்தில் "அதிக முயற்சியோடு மனதின் ஆசாபாசங்களை வெளிக்காட்டுவதாகும்". மிகுந்த என்ற பதம் ஒரு மனதின் அர்த்தத்தோடு இங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஞானிகள் அதிக கல்வி அறிவு பெற்று சுருள்களை படித்து இருந்தவராகலாய் இருந்தபோதிலும், அந்த நட்சத்திரம் இயேசுவின் பிரசன்னத்தில் நின்ற வேளையில், அவர்கள் படித்த அறிவெல்லாம் மறைந்துபோனது. பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவரின் பிரசன்னத்தில் இருப்பது ஒரு வாழ்க்கையை மாற்றும் தருணமாக, அவர்கள் யோசிக்கும் நினைக்கும் விதத்தையே மாற்றிப்போட்டது.
முடிவில் "சந்தோசம்" ஏந்துகிற பதம் "தேவன் அனுபவிக்கும் ஆசீர்வாதம்" என்று பொருள் கொண்டது. கிறுஸ்துமஸினால் ... தேவன் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் ... உனக்கும் இன்று கிடைத்துள்ளது!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்