பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
கிறிஸ்துமஸ் முழுவதும் ஈவுகளால் நிரம்பியுள்ளது தெரியுமா?! இப்போது ... சுய நீதியோடு எண்ணுவதை விட்டுவிட்டு ... ஒரு நிமிடம் யோசித்துப்பார்.
இந்த அற்புத காலத்தின் ஒவ்வொரு சந்தோஷ நாளிலும் ... அன்போடு சமைக்கப்படும் பலகாரமும் ... அவசரமாக அனுப்பப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் ஈவு கொடுப்பதாகவே இருக்கிறது. இருதயத்தின் வாஞ்சை உன் ஜீவியத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஈவு கொடுக்கவே சாய்ந்து உள்ளது. சில வேளை அந்த ஈவு ஒரு அன்பான தியாகமாகவோ ... சில வேளை ஒரு தேவையான தொந்தரவாகவோ இருக்கும்.
சிலருக்கு அவர்கள் எதிர்பார்ப்பதர்காக ஈவை வாங்க நினைப்பாய். மற்றவர்களுக்கு, நீ விரும்புவதால் ஈவு வாங்க நினைப்பாய். அநேகர் முறைமையினால் ஈவுகள் வாங்குவார்கள், அல்லது குடும்ப அழுத்ததாலோ அநேகர் இருதய அன்பினால் வாங்குவதுண்டு.
பரலோகம் எல்லா மக்களுக்கும் அல்லா தலைமுறைக்கும் மிக சிறந்த இவை தந்தது. வேதாகமம் சொல்லுகிறது "ஒரு பாலகன் நமக்காக பிறந்துள்ளார்!" என்று. அந்த ஈவின் அற்புத தன்மையை யோசித்து பாருங்கள் ... தேவன் அவர் குமாரனை ஈவாக உனக்கு தந்தார் என்பதை யூகித்து பார்!
முதல் கிறிஸ்துமஸ், 2000 ஆண்டுகளுக்கு முன்னால், ஈவுகளால் நிரம்பி இருந்தது! உன்னுடைய பெயரை கொண்ட பரலோகத்திலிருந்து தேவனால் அன்பாய் அனுப்பப்பட்டு வந்த ஈவை குறித்தது அது! அது விலையேறப்பெற்ற சிவப்பு காகிதத்தால் கட்டப்பட்டோ, பொன் கயிற்றால் கட்டப்பட்டோ, தரப்படவில்லை, ஆனால் உனக்காக தனிப்பட்ட முறையில் தெரிந்தெடுக்க பட்ட ஈவு அது.
நீ அது இல்லாமல் வாழமுடியாது என்று ஒருவர் அறிந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஈவு அது. இந்த ஈவு உன்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும் என்று அவர் அறிந்திருந்தார்.
ஈவு கொடுக்கப்பட்டாயிற்று ... தொழுவத்தில் ஒரு பாலகன். வேதாகமம் சொல்கிறது "தேவன் தன் ஒரேபேறான குமாரனை தந்தருளி இவ்வளவாய் உலகத்தை நேசித்தார்!" என்று. நீ ஒருவரை நேசித்தால் ... நீ அவர்களுக்கு கொடுத்தே தீரவேண்டும் என்று என்னுவாய்! தேவன் நீ அதிகமாக தேவைப்பட்டதை உனக்கு தரும் அளவு உன்னை நேசித்தார்: அளவற்ற அன்பு மற்றும் உன் இருதயத்தில் முடிவடையாத கீதம்.
இந்த ஆண்டு பரலோகத்தின் ஈவை ஏற்றுக்கொள்ளுவாயா? அந்த ஈவு ஏற்கனவே கொடுக்கப்பட்டு ஆயிற்று, உனக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது. அந்த ஈவு உன்னுடைய எல்லா சூழ்நிலைகளுக்குள்ளும் பரலோகத்தை உள்ளே அனுமதிக்கவும், நீ பரலோகத்தின் சந்தோஷத்துக்குள்ளாக செல்லவும் வழிசெய்யும்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்