பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
ஞானிகள் கிறிஸ்து பாலனின் வீட்டில் வந்து உண்மையான ஆராதனையின் சந்தோஷத்தை உணர்ந்தபோது, அவர்கள் விலையேறப்பெற்ற ஈவுகளான பொன், நற்கந்தம் மற்றும் தைலத்தை கொடுத்தார்கள். இந்த ஈவுகள் உண்மையில் ராஜ குடும்பத்திற்கு கொடுக்க தகுந்த ஈவுகள்!
“பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்." - (மத்தேயு 2:12)
ஒரு ஆணோ பெண்ணோ முழு இருதயத்தோடு ஆராதிக்கும்போது, ராஜாதிராஜனுக்கு விலையேறப்பெற்ற இவை தரும்போது, தேவனுடைய சத்தத்தை கேட்பது எவ்வளவு எளிதாகும்! இந்த நிகழ்வுக்கு முன்பாக, இந்த ஞானிகள் உலக பிரகாரமான அடையாளங்களுக்கும் மனிதனின் யோசனைகளையும் சார்ந்திருந்தார்கள். இப்போதோ, இயேசுவை அறிந்திருந்த படியால், அவரின் சமூகத்தில் முகங்குப்புற விழுந்து அவருக்கு விலையேறப்பெற்ற ஈவுகளை கொடுத்தபின்பு, தேவனுடைய வழிநடத்துதல் அவர்களுக்கு சுலபமாக இருந்தது. ஆராதனை, ஒரு விசுவாசியின் ஜீவியத்தில் இருக்கும்போது, அது பரலோகத்தின் சத்தத்தை அதிகரிக்கும்!
ஞானிகள் அவர்களுடைய ஞானத்தை நட்சத்திரங்களை கண்டும், சுருள்களை வாசித்தும், பூமிக்கடுத்த ராஜ்யங்களிடமிருந்தும் தங்கள் அறிவை பெற்றுக்கொள்வார்கள். இப்போதோ இந்த ஞானிகள் நித்தியா தேவனின் சத்தத்தை கேட்டார்கள்! தேவனிடம் இருந்து அறிவை பெற்றுக்கொள்ளும் திறனை இந்த ஞானிகள் அறிகிறார்கள். அவருடைய சத்தத்தை கேட்பது மாத்திரம் அல்ல .. அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியாவும் செய்கிறார்கள்! படிப்பறிவை நாடி சென்ற மக்களுக்கு இது எப்பேர்ப்பட்ட மாற்றம்!
தேவன் இந்த ஞானிகள் வந்த வழியில் திரும்பாமல் மாற்று வழியில் வீடு திரும்ப எச்சரித்தார். ஏரோது யூதர்களின் ராஜாவாக பிறந்த பாலகனை கொள்ள முயன்றான், ஞானிகள் எருசலேம் வழியாக திரும்பும்போது அவர்கள் மூலம் அந்த பாலகனின் இடத்தை அறிய காத்திருந்தான். ஆராதனை மனிதனை தேவனுடைய சத்தத்தை கேட்க வைப்பதும் அல்லாமல் அவனுடைய திசையையே மாற்றுகிறது.
ஆராதனை உன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தில் மாற்றத்தை கொண்டுவரும், அது உன்னுடைய ஜீவியத்தில் தேவன் நிர்ணயித்துள்ள இடத்தை எட்ட உனக்கு உதவும். ஆராதனை மற்றும் உண்மையாக உதவும் குணத்தை குறைவாக எண்ணாதே, அது உன்னை தேவன் கொண்டிருக்கும் நோக்கத்திற்கு எடுத்து செல்லும்.
ஞானிகளை போல, தேவன் நீயும் அவர் சத்தத்தை கேட்க வேண்டும் என்று விரும்புகிறார், அதன்மூலம் உன் வாழ்வின் திசையை மாற்ற விரும்புகிறார். உன் ஜீவியத்தில் உன் பங்கு அவரை ஆராதிப்பதும், தியாகத்தோடு கொடுப்பதும் தான். ஆராதனை மற்றும் முழு இருதயத்தோடு கொடுப்பதும் எப்போதுமே கிறிஸ்துமஸின் முக்கிய அங்கமாக இருக்கிறது!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்