என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

5 நாட்கள்
தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக வாட்டர்புரூக் மல்ட்நோமா பதிப்பக குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.goodthingsbook.com க்கு செல்லவும்
பதிப்பாளர் பற்றிசம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

சமாதானத்தை நாடுதல்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

அமைதியின்மை

சமூக மாற்றம் பற்றிய ஒரு வேதகாமப் பார்வை

தெய்வீக திசை

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

ஈஸ்டர் என்பது சிலுவை - 8 நாள் வீடியோ திட்டம்
