ஆத்தும பரிசுத்தம்மாதிரி
நீங்கள் எல்லா நேரங்களிலும் வேதனைப்பட்டுகொண்டேயிருக்கீர்கள் என்றால்,
மற்றவர்களை நீங்கள் வேதனைப்படுத்துவதை உங்களால் தவிர்க்க முடியாது, ஆனால் வேதத்தால் நச்சியல் உறவுகளை நிர்வகிக்க நீங்கள் திடம் எடுத்தால், நீங்கள் வலுவாக இருப்பீர்கள், அவரை அறிந்திருக்கும் மக்களுக்கு ஆண்டவருடைய அன்பை பகிர்ந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் நச்சு உறவுகளை நிர்வகிக்க முயலுங்கள், மேலும் முக்கியமாக, நீங்கள் உங்கள் உறவுகளில் நச்சுத்தன்மையற்றவராக இல்லை என்பதை உறுதிப்படுத்திகொள்ள முயலுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான உறவுகளை கட்டியெழுப்ப செய்ய, நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்களை யாவை?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.