ஆத்தும பரிசுத்தம்மாதிரி
நச்சு உறவுகளை கையாள மற்றொரு வழி அந்த உறவை முறித்துகொள்வதாகும். ஆதியாகமம் 39ல் யோசேப்பு எப்படி போத்திபரின் மனைவியின் நச்சுத்தனமான உறவை முறித்துகொண்டானோ, அதே போன்ற நச்சு உறவுகளை துண்டித்துக் கொண்ட மக்களின் உதாரணங்கள் வேத புத்தகத்தில் நிரம்பி உள்ளது.
எந்த வகையான சூழல்களில் ஒரு நச்சு உறவை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம் என்று நீங்கள் உணருகிறீர்கள்?
எந்த வகையான சூழல்களில் ஒரு நச்சு உறவை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம் என்று நீங்கள் உணருகிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.