ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 34 நாள்

அது எளிதல்ல என்றாலும், உங்கள் நச்சு உறவு ஒரு குறிப்பிட்ட அபாயகரமான கட்டத்தை எட்டும்போது நீங்கள் அதை முறித்தே ஆக வேண்டும்.
சில நேரம் நச்சுத்தனமான உறவுகளை ஏன் முறித்துகொள்ளவேண்டும் என்பதை பற்றியும், முறிந்த அப்படிப்பட்ட உறவுகளை பற்றின சில உதாரணங்களையும், இன்று ஆண்டவருடைய வார்த்தையிலிருந்து அதிகமாய் பார்ப்போம்.

ஆரோக்கியமானவர்களுக்கு பதிலாக நம்முடைய வாழ்வில் அதிக நச்சு உறவுகள் இருப்பதாக நாம் ஏன் நினைக்கிறோம்?
நாள் 33நாள் 35

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.