ஆத்தும பரிசுத்தம்மாதிரி
உங்கள் வாழ்க்கையில் உங்களைச்சுற்றி உள்ள மனிதர்கள் ஒன்று மிக முக்கியமான ஆன்மீக சொத்தாக அல்லது உங்கள் மோசமான சாபங்களுள் ஒருவராக இருக்க முடியும். உங்களுக்கு சாபமாக இருக்கும் அந்த உறவுகள் நச்சுத்தன்மையுள்ளவை. இந்த வாரம் நச்சு உறவுகளின் ஆபத்துகளைப் பற்றி மற்றும் சரியான நபர்களுடன் உங்களைச் சுற்றிக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் தேவனுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்.
"ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்." உங்கள் வாழ்க்கையில் இந்த எச்சரிக்கையை நீங்கள் பெற்ற ஒரு காலத்தை விளக்குங்கள். உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
"ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்." உங்கள் வாழ்க்கையில் இந்த எச்சரிக்கையை நீங்கள் பெற்ற ஒரு காலத்தை விளக்குங்கள். உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.