ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 1 நாள்

நம் எண்ணங்கள் மிக அதிகம்.



சிந்தனை உண்மையிலேயே தாக்கங்களை உண்டாக்கும்.நீங்கள் உங்கள் எண்ணங்களைப்போலவே மாறிவிடுவீர்கள். துரதிருஷ்டவசமாக, நாகரீகமற்ற எண்ணங்கள் நம்மை சிறைபடுத்தி, கடவுளின் சத்தியத்தின் மீது நம் எண்ணங்களை சிந்திக்க விடாமல் தடுக்கின்றது. இந்த வாரம் நச்சு எண்ணங்களின் ஆபத்துகளைப் பற்றியும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கடவுளுடைய சத்தியத்தோடு அவைகளை நீங்கள் எப்படி மாற்றலாம் என்றும் வாசிப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையையும் உறவையும் நச்சு எண்ணங்கள் எதிர்மறையாக பாதிக்கின்றனவா?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.