ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 8 நாள்

வார்த்தைகளால் நம்மை காயப்படுத்தவும் முடியும் அதேபோல் சரியான சொற்களால் நம்மை குணப்படுத்தவும் முடியும். நம்மை உடைத்து காயப்படுத்தும் அந்த வார்த்தைகளையே நாம் கசப்பான வார்த்தைகள் என்று அழைக்கிறோம். கசப்பான வார்த்தைகளானது நம்மிடம் பேசுப்படும்போது மட்டுமல்லாமல், நாம் மற்றவர்களிடம் அவைகளைப் பேசும்போதும் நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தான காயங்களை விளைவிக்கும். இந்த வாரம் நாம் கசப்பான வார்த்தைகளின் ஆபத்துகள் மற்றும் உயிரைக் கொடுக்கும் சொற்களின் சக்தி பற்றி தேவனுடைய வார்த்தையினூடாய் தியானிப்போம்.

கசப்பான வார்த்தைகள் இப்போது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன?
நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.