ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 9 நாள்

நமது வார்த்தைகள் சக்திவாய்ந்தவை. கொல்லும் சக்தியும், உயிரைக் கொடுக்கும் சக்தியும் அவைகளுக்கு உண்டு. நீதிமொழிகள் புத்தகம் முழுவதும், சாலொமோன் பெரும்பாலும் நாம் பேசும் வார்த்தைகளின் ஆபத்துகள் மற்றும் உயிரைக் கொடுக்கும் திறன்களைப் பற்றி எழுதியுள்ளார். சொற்களின் ஆற்றலை அவர் நன்கு அறிந்திருந்தார். இதன் விளைவாக, நாம் மற்றவர்களுடன் பேசும் சொற்களின் வகைகள் மற்றும் அவை ஏற்படுத்தக்கூடிய நேர்மறை மற்றும் எதிர்மறை பாதிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சாலொமோன் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறார்.

நீங்கள் எந்த வகையான சொற்களை அதிகம் பேச முனைகிறீர்கள் - கசப்பான வார்த்தைகளா அல்லது உயிர் கொடுக்கும் வார்த்தைகளா? விளக்குக.

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.