ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 14 நாள்

மற்றவர்களுக்கு ஜீவ வார்த்தைகளை பேசுவது மட்டுமல்லாமல், நம்முடைய சூழ்நிலைகளுக்கும் நமக்கும் ஏற்பவாறு பேச வேண்டும். நமக்கு நாமே பேசும் நச்சு வார்த்தைகள், மிக ஆபத்தானவை.

என்ன நச்சு வார்த்தைகளை சொல்கிறீர்கள்? இந்த நச்சு வார்த்தைகளை நீங்களே சொல்வதை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

வேதவசனங்கள்

நாள் 13நாள் 15

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.