ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 18 நாள்

நீங்கள் எதை குறித்து பயப்படுகிறீர்களோ, அதை நீங்கள் மிகவும் மதிக்கின்றீர்கள் என்பதையே அந்த பயம் வெளிப்படுத்துகிறது. நீங்கள் எதை குறித்து பயப்படுகிறீர்களோ, அது நீங்கள் ஆண்டவர் மீது வைத்திருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.

இன்னும் எத்தனை தேவனை நம்ப வேண்டிய காரியங்களை நீங்கள் இனி நம்ப ஆரம்பிக்க வேண்டியுள்ளது?

வேதவசனங்கள்

நாள் 17நாள் 19

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.