ஆத்தும பரிசுத்தம்மாதிரி
![Soul Detox](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F257%2F1280x720.jpg&w=3840&q=75)
"இப்படி நடந்து வடுமோ" என்னும் எண்ணெங்களில் உங்கள் நம்பிக்கையை வைக்காமல் தேவன் மீது மட்டுமே உங்கள் விசுவாசத்தை வைத்திடுங்கள். இவ்வாறான தேவன் மீதுள்ள விசுவாசம் உங்களின் பயங்கரமான அச்சங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட உங்களுக்கு உதவும்.
எந்தெந்த வழிகளில் நீங்கள் தவறாமல் தேவனை தேடுகிறீர்கள்?
எந்தெந்த வழிகளில் நீங்கள் தவறாமல் தேவனை தேடுகிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Soul Detox](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F257%2F1280x720.jpg&w=3840&q=75)
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.