ஆத்தும பரிசுத்தம்மாதிரி
நம் வாழ்வானது கலாச்சார நச்சுக்களால் நிறைந்திருக்கின்றன, அவை கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவை, ஆயினும் நம் ஆத்மாக்களை காயப்படுத்துகின்றன. கலாச்சார நச்சுகளை நாம் படிக்கும் புத்தகங்கள், நாம் படிக்கும் பத்திரிகைகள், நாம் கேட்கும் இசை, நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாம் பார்க்கும் திரைப்படங்களில் காணலாம். கலாச்சார நச்சுகளை நம் வாழ்வில் அனுமதிக்கும்போது, அது நம்மை மாசுபடுத்துகிறது. கலாச்சார நச்சுகளின் ஆபத்துகள் மற்றும் தேவனிடம் நாம் நெருங்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை இந்த வாரம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் தற்போது உங்களிடம் உள்ள சில கலாச்சார நச்சுகள் யாவை? இந்த நச்சுகள் உங்கள் வாழ்க்கையை மாசுபடுத்துவதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
உங்கள் வாழ்க்கையில் தற்போது உங்களிடம் உள்ள சில கலாச்சார நச்சுகள் யாவை? இந்த நச்சுகள் உங்கள் வாழ்க்கையை மாசுபடுத்துவதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.