ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 27 நாள்

எல்லாவற்றையும் தேவனுடைய வார்த்தையினாலும் அவருடைய சத்தியத்தின் தூய்மையினாலும் நாம் விளக்கும் போது தான், மக்கள் செய்கிற நிறைய விஷயங்கள் நம்மை தேவனிடம் நெருங்கி வர உதவிசெய்யாது என உணருகிறோம். இதனால்தான் எல்லாவற்றையும் தேவனுடைய வார்த்தையின்படி சோதிப்பது முக்கியம், ஏனென்றால் வேதாகமத்தில் முழுமையான உண்மை உள்ளது. தேவனுடைய வார்த்தையே நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

இன்றைய சமூகத்தில் கலாச்சார நச்சுகளை வடிகட்டுவது ஏன் மிகவும் கடினம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 26நாள் 28

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.