ஆத்தும பரிசுத்தம்மாதிரி
சரியான மக்கள் உங்களை அஸ்திபாரப்படுத்தி, உங்களை கிறிஸ்துவிற்குள் வழிநடத்துவார்கள், ஆனால் உங்களை தவறான மக்கள் சுற்றி இருந்தால், அவர்கள் மிகவும் நச்சுத்தன்மையுடன் இருக்ககூடும். அவர்கள் உங்கள் ஆத்துமாவை காயப்படுத்தலாம்.
உங்கள் உறவுகளை காயப்படுத்தலாம். உங்களை சோதனைக்கு உள்ளாக்கலாம். உங்களை கீழே தள்ளலாம். ஆண்டவருக்காக மிகச் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களை, அவர்களால் பிரித்து சென்றுவிட முடியும்.
என்னென்ன விதங்களில் நச்சு உறவுகள் உங்கள் வாழ்க்கையும் மற்றும் ஆண்டவருடனான உங்கள் உறவையும் கெடுத்து போட்டது?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.