ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 32 நாள்

இயேசு பேதுருவை நடத்திய விதத்ததை, ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பதே நச்சு உறவுகளை நிர்வகிக்க ஒரு வழி என்பதை மத்தேயு 16 லிருந்து உணர்ந்துகொள்ளலாம். அவர்கள் உங்களிடம் நச்சுத்தன்மையோடு பேசுவதையோ அல்லது நடத்துவதையோ நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கலாம் அல்லது நீங்கள், உங்களுக்கிடையே உள்ள உறவை நச்சுத்தனமான இடத்திற்கு எடுத்து செல்ல மாட்டீர்கள் என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் உங்கள் உறவுகளில் ஆரோக்கியமான எல்லைகளை எப்படி உருவாக்க வேண்டும்? அந்த எல்லைகளை அமைப்பது பற்றி நீங்கள் எப்படிப் திட்டமிடுவீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 31நாள் 33

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.