ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 31 நாள்

மூன்று பொதுவான வகையான நச்சு உறவுகள் உள்ளன: எதிர்மறை, கட்டுப்படுத்துதல், மற்றும் சோதனைக்கு உள்ளாக்குபவர்கள். உங்கள் வாழ்வில் இந்த மூன்று நச்சு உறவுகளையும் நீங்கள் சந்தித்திருக்கலாம். இந்த மூன்று வழிகளில் ஒன்றை நீங்கள் வேறொருவருடன் நச்சுத்தன்மையுடனான இதே உறவை வைத்திருக்கலாம். ஆண்டவருடைய வார்த்தை சொல்வது போல நடந்து, உங்களை நீங்களே வஞ்சித்துகொள்ளாதபடி நடந்து, நச்சுத்தனமான உறவுகளால் வழி தவறாதபடி நடந்துகொள்ளுங்கள். அதிமுக்கியமாய், மற்றவர்கள் வழி தவறிப்போக நீங்கள்
அவர்களுக்கு நச்சாய் இருக்காதீர்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் தற்போது என்ன வகையான நச்சு உறவுகள் அதிகமாய் உள்ளன?

வேதவசனங்கள்

நாள் 30நாள் 32

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.