ஆத்தும பரிசுத்தம்மாதிரி
கலாச்சார நச்சுகள் என்று வரும் போது, நாம் நமது அடித்தளப்பாவச் சிந்தை மற்றும் நம்மை பாவம் செய்ய தூண்டும் விஷயங்களை விட்டு வெளியேற வேண்டும். நாம் தூய்மையான வாழ்க்கை வாழ முயற்சி செய்ய வேண்டும். நமது கர்த்தருக்கு முக்கியமான விஷயங்களைச் செய்ய முயற்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கு முக்கியமான விஷயங்களுக்கு அல்ல.
நீங்கள் கிறிஸ்துவுக்குள் நெருக்கமாக இருப்பதற்க்காக கவனம் செலுத்தத் தொடங்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
நீங்கள் கிறிஸ்துவுக்குள் நெருக்கமாக இருப்பதற்க்காக கவனம் செலுத்தத் தொடங்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.