ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 26 நாள்

நீங்கள் கலாச்சார நச்சுகளை எதிர்கொள்ளும்போது அவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள்? கீழே உள்ள கேள்விகளைக் கேட்பதன் மூலம் நீங்கள் உங்களை சோதித்துப் பாருங்கள்: 1.) நான் பாவத்தால் பொழுதைப் போகிக் கொண்டிருக்கின்றேனா? 2.) இது தேவனுக்கு பிரியமானதா? மற்றும் 3.) இது கிறிஸ்துவிலிருந்து என்னை விலக்குகிறதா?

உங்கள் வாழ்க்கையில் இருந்து கலாச்சார நச்சுகளை முழுமையாக அகற்றுவதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் யாவை?
நாள் 25நாள் 27

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.