ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 23 நாள்

நம்மில் பலர் நம்மிடம் பேசப்படும் கசப்பான சொற்களை நம்புவதற்கான காரணம் என்னவென்றால், எல்லோரும் அப்படியே செய்கிறார்கள் என்பதும் அது நமக்கு தீங்கு விளைவிக்காது மற்றும் அது பரவாயில்லை என்னும் ஒரு மனப்பக்குவம். உண்மை என்னவென்றால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதனால், அது ஆன்மீக ரீதியில் நமக்கு சரியானது என்று அர்த்தமல்ல.

உங்கள் வாழ்க்கையில் கசப்பான வார்த்தைகள் தேவனுடன் மற்றும் பிறருடனான உங்கள் உறவை எவ்வாறு பாதிக்கிறது?

வேதவசனங்கள்

நாள் 22நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.