ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 19 நாள்

வாழ்க்கையின் "இப்படி ஆகிவிடுமோ" என்ற பயத்தை எதிர்கொள்ள, முதலில் உங்கள் பயத்தை ஒப்புக்கொண்டு, தேவனை நம்புவதற்குத் அவரை தேர்ந்தெடுங்கள்.

பயத்தை ஒப்புக்கொண்டு, உங்கள் முழு நம்பிக்கையையும் தேவன் மேல் வைப்பதற்கு தடையாக இருக்கும் மற்றும் நீங்கள் இன்னும் சொல்லாமல் இருக்கும் காரியங்கள் என்னென்ன?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.