ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 15 நாள்

பொதுவாகவே நாம் எப்போதும் ஏதாவது நடக்கக்கூடும் என்ற பகுத்தறிவற்ற பயத்தால் முடங்கிப் போகிறோம். இதனாலேயே நாம் விசுவாசத்தினால் வாழாமல், பயத்தினால் வாழ்கிறோம். இந்த நச்சு தன்மை வாய்ந்த அச்சங்கள் நம் வாழ்க்கையை முடக்கி, நம் மகிழ்ச்சியைக் கொள்ளைகொள்ளும். இந்த வாரம், இவ்வகையான நச்சு தன்மையுள்ள அச்சங்களைப் பற்றி தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்றும், அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் தியானிப்போம்.

உங்களது நச்சு தன்மை வாய்ந்த அச்சங்கள் உங்கள் செயல்களையும் எண்ணங்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

வேதவசனங்கள்

நாள் 14நாள் 16

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.