ஆத்தும பரிசுத்தம்மாதிரி
நான்கு வகையான பயம் உள்ளன: இழப்பிற்கான பயம், தோல்வி பயம், நிராகரிக்கபட்டுவிடுவோமோ என்ற பயம், அறியப்படாதவைகளுக்கான பயம். இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சங்களுடன் நாம் போராடுவதென்பது மிகவும் சாத்தியமான ஒன்று. இந்த அச்சங்கள் நம்மை முடக்கி, நமக்கான தேவனின் நன்மைகளை நாம் அடைவதிலிருந்து நம்மை தடுக்கும். 2 தீமோத்தேயு 1 என்ன சொல்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
எந்தெந்த அச்சங்களுடன் நீங்கள் தற்போது அதிகம் போராடுகிறீர்கள்?
எந்தெந்த அச்சங்களுடன் நீங்கள் தற்போது அதிகம் போராடுகிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.