ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 10 நாள்

நீங்கள் மற்றவர்களிடம் பேசும் கசப்பான வார்த்தைகளை நிறுத்தப் பாடுபட்டாலும், உங்களிடம் பேசசப்படும் கசப்பான சொற்களை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். இப்படியிருக்க, மற்றவர்கள் நம்மிடம் கசப்பான வார்த்தைகளை பேசும்போது தேவனுடைய வார்த்தை நமக்கு போதிப்பத்தையே செய்ய வேண்டும்: நமது இருதயத்தை அவர்களுக்கு எதிராக நாம் பாதுகாத்திட வேண்டும்.

கசப்பான வார்த்தைகளுக்கு எதிராக உங்கள் இதயத்தை நீங்கள் எவ்வாறு பாதுகாப்பீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.