ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 7 நாள்

நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகளை ஏற்படுத்தும் உலகக் காரியங்களின் மேல் அல்லாமல், தேவனின் மேல் நம் மனதை பதிக்க கொலோசெயர் 3 நம்மை ஊகுவிக்கிறது. தேவனின் மேல் உங்கள் கவனத்தை செலுத்த துவங்குவதற்கு தலைச்சிறந்த வழி ஜெபத்திலும் அவருடைய வார்த்தையை வாசிப்பதிலும் தினமும் அதிக நேரம் செலவிடுவதே.

நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய குறிப்பான சில நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகள் என்னென்ன? அந்த மாற்றத்தை ஏற்படுத்த துவங்க சில வழிகள் என்னென்ன?

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.