ஆத்தும பரிசுத்தம்மாதிரி

Soul Detox

35 ல் 3 நாள்

பொதுவாக நான்கு வகையான நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகள் உள்ளன. இவை எதிர்மறையானவை, பயம் நிறைந்தவை, அதிருப்தியானவை, மற்றும் விமர்சிப்பவை. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதங்களில் நீங்கள் நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகளோடு போராடிக்கொண்டிக்கக் கூடும். இந்த நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகள் உங்களை பற்றிக்கொண்டு ஆக்கிரமித்து விட அனுமதிக்காதீர்கள். எவ்வளவு ஆழமாக அவற்றை உங்களுக்குள் வேர் கொள்ள விடுகிறீர்களோ, அவற்றை உதறித்தள்ளுவதும் அவ்வளவு கடினமாகி விடும். அவற்றை இன்றே இனம் கண்டுக்கொண்டு நிராகரித்து விடுங்கள்.

நீங்கள் எந்த வகையான நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகளை அதிகமாக அனுபவிக்கிறீர்கள்? உங்கள் நச்சுத்தன்மை நிறைந்த சிந்தனைகளின் சில எடுத்துக்காட்டுகள் என்ன?

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Soul Detox

நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.