எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி
நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் எதிர்கொள்ளும் பல பொறுப்புகளினாலும் மற்றும் சவால்களினாலும் திணறுவதாக உணர்கிறீர்களா? நீங்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பொன்றும் இல்லாமல் வெறுமையில் வாழ்வதாய் உணர்கிறீர்களா? 2 இராஜாக்கள் 4:1-7 இல் இறந்து போய தீர்கதரிசியின் மனைவி உணர்ந்ததினை போலதான் அது. அவளுடைய கணவனின் மரணத்துடன், அவளுடைய மகன்கள் உட்பட அவளுக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் கடன்தாரர்களிடத்தில் இழந்து விடும் பயத்தில், மோசமான பணசிக்கலில் இருந்தாள். அவள் எலிசாவிடம் உதவி கேட்டாள். என்ன செய்து தர வேண்டுமென்று தீர்கதரிசி அவளிடத்தில் கேட்ட போது, ஒரு சிறிய ஜாடி எண்ணெய் தவிர வேறொன்றும் இல்லையென்று அவள் கூறினாள். போதுமானது இல்லையென்று நினைக்கிற போது, விரக்தியை உணர்கிற போது, உங்கள் குறைபாடுகளில் மாத்திரம் கவனம் செலுத்துகிற போது அந்த விதவையினோடு உங்களை ஒருவேளை தொடர்புபடுத்தி பார்க்கலாம். நீங்கள் பார்ப்பதை விட வித்தியாசமாக கடவுள் உங்கள் பிரச்சனையை காண்கிறார்.
வேதாகமம் முழுவதும் நாம் தேவன் எப்படி கொஞ்சத்தை வைத்து அநேகத்தை செய்வதில் சிறப்புற்றவர் என்பதற்கு உதாரணங்களை பார்க்கிறோம், இந்த கதை மற்றொரு நல்ல உதாரணம். உலகம் இதை முரண்பாடானதாக அல்லது அபத்தமானதாக பார்க்க கூடும், ஆனால் தேவன் அப்படி பார்ப்பதில்லை. விதவை அவளுடைய கடன்களை அடைத்து தீர்க்கும்படிக்கு தேவன் ஒரு ஜாடி எண்ணெயை எடுத்து பெருக பண்ணினார். நீங்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பொன்றும் இல்லாமல் திணறுவதாக உணரும் அந்த நேரங்களில் உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அது மட்டுமே தேவனுக்கு தேவையானது என்பதை நினைவு கூறுங்கள். தேவன் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையில் எங்கே பாரமாகவும், ஒன்றுமே இல்லாதது போல நீங்கள் உணர்கிறீர்கள்? உங்களிடம்உ இருப்பவற்றில்ங்க எவை உங்கள் கவனத்தை மாற்றுவதற்கு உதவக் கூடியதாக இருக்கும்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church