பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
“தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.” (லூக்கா 1:37)
மரியாளுக்கு கிருஸ்துமஸ் இந்த ஒரு வாக்கியத்தின் முழு உண்மையை புரிந்துகொள்ளும் வேளையாக இருந்தது. ஒவ்வொரு வருடம் கிருஸ்துமஸ் வரும்போதும், தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை என்ற உண்மையை நாம் பிடித்து கொள்ளவேண்டும்! கிருஸ்துமஸ் நாம் அவருடைய திவ்வியத்தில் நம்பிக்கைவைத்து நம்முடைய பலவீனமான மணித தன்மையை விடவேண்டும் என்று நியாபகமூட்டும் நேரம்.
நம்மில் அநேகர் கிருஸ்துமஸ் நாட்களில் நம்மை முன்னிறுத்தி செலவிடுகிறோம் ... நமக்கு என்ன வேண்டும், நம் வாஞ்சை, இவைகளை முன்னிறுத்தி. சிலர் ஒரு கிருஸ்துமஸ் சம்பள உயர்வு, பரிசுகள் கொண்ட கிருஸ்துமஸ் மரம், வீட்டை பண்டிகை நாட்களில் சுத்தம் செய்ய உதவி, இவைகளையே எதிர்பார்க்கிறோம்.
இவைகள் உன் வாஞ்சைகளாக இருக்கும் என்றால், நீ முக்கிய காரியங்களை கைவிடுகிறாய்! தவறாக புரிந்திருக்கிறாய்! நமக்கு இன்று மரியாளின் ஜீவியம் கற்று கொடுக்கும் கடினமான பாடத்தை நீ கைவிடுகிறாய்:
நம்முடைய திட்டங்கள் அவருடைய தடங்கலுக்கு முன்பு கரைந்துபோகின்றன! தேவன் உன் ஜீவியத்தில் தன் அன்பு மற்றும் திட்டங்களை கொண்டு ஒரு தடங்களை உருவாக்க வேண்டும் என்பதே நீ விரும்பும் மிக முக்கியமான வாஞ்சையாக இருக்க முடியும்.
இந்த வசனங்கள் மரியாள் சந்திக்கவிருக்கும் சமூக கோவத்தை குறித்து சொல்லவில்லை. பரலோகத்திலிருந்து ஒரு செய்தி வந்து தன் ஜீவியத்தை புரட்டிப்போட்ட ஒரு பெண், நடந்துபோகும்போது எல்லாம் மற்றவர்களால் சபிக்கப்படவும் துப்பப்படவும் இருந்தால். முன்பு "தூய்மை" "கர்ப்பவதி" என்று அழைக்கப்பட்டவள் இப்போது சரியில்லாத விபச்சார குணம் கொண்ட பெண் என்று அழைக்கப்படவிருந்தால். ஒருவேளை இப்போது மரியாள் கிராம கிணற்றிற்கு செல்லும்போது, ஆண்கள் சிரித்துக்கொண்டே கேவலமாக கேலி செய்வதை சந்தித்திருப்பாள்.
மரியாள் கிருஸ்துமஸ் என்னைக்குறித்தது அல்ல என்றும் கற்றுக்கொண்டால். கிருஸ்துமஸ் என்பது சுயத்திற்கு மறித்து, முன்னுரிமைக்கு மற்றும் இயல்பான நிலையை விட்டுக்கொடுக்கவும் செய்கிறது. மனித தேவைகளுக்கு நாம் யாரும் பொருத்தமானவர்கள் அல்ல என்று அழைப்பை கொண்டிருப்பது கிருஸ்துமஸ். மரியாளின் இருதயத்திலிருந்து இந்த உலகத்திற்கு இன்றும் உரக்க சொல்லும் செய்தியை நாம் யாவரும் கேட்டிருக்கிறோம் "அவருடைய திட்டங்களுக்கு இணங்க ஜீவி! கிறிஸ்துவுக்காக மட்டும் ஜீவி!" என்று.
நம்முடைய சாதாரண வாழ்கையையில் தேவனுடைய ஊடுருவலை கொண்டுவருவது கிருஸ்துமஸ்; நம்முடைய ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளில் கிறிஸ்து பிறப்பதை குறித்ததாகும்.
கிருஸ்துமஸ் என்னைக்குறித்தது அல்ல-அது கிருஸ்து என்னிலும் எனக்காகவும் தரிசனமாகுவதும் ஆகும்! அது கொண்டாடுவதற்கு ஒரு காரணம்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்