பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
யோசேப்பு ஒரு நீதிமான் ... ஒரு நல்ல மனிதன் ... மற்றும் ஒரு கருணை கொண்ட மனிதன். "நீதிமான்" என்று 19-ஆவது வசனத்தில் சொல்லப்படும் வார்த்தைக்கு கிரேக்க மொழியில் 'தேவனுடைய சித்தத்தில் பொருந்தும் வண்ணம் யோசிக்கும், உணரும், நடக்கும் மனிதன்' என்று அர்த்தம்.
யோசேப்பு தன்னுடைய சொந்த இஷ்டபடி முடிவுகளை எடுக்கவில்லை. அவருடைய முடிவுகள் தேவனுடைய பரிபூரண பரிசுத்த சித்தத்தின்படி எடுக்கப்பட்டன. இந்த முதல் கிறுஸ்துமஸின்போது யோசேப்பு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டார்; ரட்சகரை கொண்டாடுவது உன்னுடைய வாஞ்சைகளையும் முக்கியத்துவங்களையும் மேன்படுத்துவது இல்லை - அது உன் ஜீவியத்தில் கிறிஸ்து பாலகனை வரவேற்பதற்கு என்ன செய்யவேண்டுமென்றாலும் நீ செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வது தான்.
இதுதான் நாம் அனைவரும் கிருஸ்துமஸ் நாட்களில் நியாபக படுத்தவேண்டிய தெளிவான பாடம். கிருஸ்துமஸ் என்பது நான் என் சூழிநிலைகளை குறித்தும் என் குடும்பத்தின் நண்பர்களின் சௌக்கியரியத்தை எவ்வாறு உணருகிறேன் என்பதும் அல்ல. கிருஸ்துமஸ் என்பது என்னுடைய சோகமான ஜீவிய பாதைகளில் இயேசுவுக்கு இடம் கொடுப்பதை குறித்தே இருந்திருக்கிறது.
யோசேப்பின் ஞானமான கருணை நிறைந்த திட்டங்கள் கிருஸ்துமஸ் தூதனால் தடுக்கப்பட்டன! நாம் மிக நன்மையான காரியத்தை செய்துகொண்டிருக்கும்போதுகூட, தேவனுடைய வழிகள் நம்முடைய மிக சிறந்த எண்ணங்களை விட பெரிதானவைகள் என்பதை பார்க்கும்போது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! நம்முடைய நலமானதை பரலோகத்தின் மிக சிறந்தது தடுக்கும் நிகழ்வுதான் கிருஸ்துமஸ்.
தேவன் உன் ஜீவியத்தில் ஒரு தடையை ஏற்படுத்தியிருக்கிறாரா? ஒருவேளை இந்த கிருஸ்துமஸ் நாட்களில் தேவன் உன் ஜீவியத்தில் வழக்கமான நிலையை மாற்றி தடையை கொண்டுவர உரிமை கொண்டவர் என்று அறிந்துகொள். தேவன் உனக்காக கொண்டிருக்கும் திட்டம் உன் மனதில் உள்ள மிக சிறந்த திட்டத்தை காட்டிலும் மிக பெரியது என்பதை உணர்த்த வல்லவர்.
யோசேப்பு ஒரு சராசரி பெண்ணாகிய மரியாளை நேசித்த ஒரு சராசரி மனிதனா? ஆம் என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம்! விடாப்பிடியான நீதியை தேடும் ஒரு நபருக்கு தேவன் மிக பெரிய திட்டங்களை கொண்டிருக்கிறார். அநேக சந்ததிக்கு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நபராக நம்மை தேவன் உபயோகிக்க வாஞ்சிக்கிறார்.
கிறிஸ்துமஸ் யோசேப்பு மரியாளை மாத்திரம் சம்மதம் கொண்டது என்று நீ நினைப்பாயானால் ... நீ தவறாக யோசிக்கிறாய். உன்னைக்கொண்டு தேவன் கிறிஸ்துமஸின் நிகழ்வை நடத்த தேவன் விரும்புகிறார். நீ தேவனுடைய குணத்தையும் இருதயத்தையும் வெளிப்படுத்த இங்கு இருக்கிறாய். அதுதான் நீதிமான்கள் செய்யும் காரியம் - கிறிஸ்துமஸின்போது மாத்திரம் அல்ல வருடத்தின் 365 நாட்களும்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்