பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

நான் ஆண்டுமுழுவதும் மக்களின் நடவடிக்கைகளை பார்த்து ரசிப்பதுண்டு, ஆனால் கிருஸ்துமஸ் காலம் தான் எனக்கு மிகவும் சுவாரசியமானது. நான் அஞ்சல் துறை அலுவலகத்தில் வரிசையில் நின்று, என் வாழ்த்து அட்டைகளையும் பொட்டலங்களையும் அனுப்ப காத்து நிற்கும்போது, கிருஸ்துமஸ் நாட்களின் சம்பாஷணைகளையும் வருத்தங்களையம் ஒட்டுக்கேட்பேன். கடை வீதிகளில் இருக்கும்போது, பொறுமையை இழக்காமல், மற்றவர்கள் வாங்கும் ஈவுகளையும் கிருஸ்துமஸ் நாட்களின் வர்த்தகத்தையும் கவனம் செலுத்துவேன்.
என்னோடு சேர்ந்து கிருஸ்துமஸ் சம்பாஷணைகளில் சரித்திரத்தில் மிக மகிமையான சம்பாஷணையை ஒட்டு கேட்க வருகிறீர்களா? இந்த ஒரு கொண்டாட்ட சம்பாஷணை உங்கள் இருதயத்தை முற்றிலும் மாற்றிவிடும் என்று நான் நம்புகிறேன்!
மூத்த எலிசபெத் மரியாளின் கன்னி கர்ப்பத்தில் இருந்த ஆண் குழந்தையை ஆசீர்வதித்த பிறகு, மரியாள் தேவனை ஆராதிக்க துவங்கினால். அவள் ஒரு வல்லமையான ஆராதனை, முழு இருதய துதிக்குள்ளாக சென்றால்! நான் எப்போதும் ஆச்சரியப்படுவேன், இந்த துதியின்போது, அவள் தன் முழங்காலில் விழுந்து கரத்தை பரத்திற்கு நேராக உயர்த்தியிருப்பாளா என்று!
“என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது!" இந்த எளிமையான, ஆச்சரிய வாக்கியம் தான் எலிசபெத்தின் பக்கத்தில் மரியாள் சொன்ன முதல் வாக்கியம். மரியாளின் வார்த்தைகள் மிக அழகானவை ஏனென்றால் "ஆத்துமா" தான் ஒருவரின் ஏக்கங்கள், ஆசாபாசங்கள், மற்றும் வெறுப்புகளின் பிறப்பிடம். மரியாளின் ஆத்துமா குழப்பமோ கைவிடப்பட்டோ இருக்கவில்லை - அவளுடைய சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் அவள் வாஞ்சைகளும் எண்ணங்களும் ஆராதனையின் நிலைக்கு அவளை எப்போதும் எடுத்துச்செல்லும் என்று பிரகடன படுத்துகிறாள்.
“என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது." மரியாளின் ஆத்துமாவும் ஆவியும் சேர்ந்து ஒரு அழகான நன்றியறிதலோடு கூடிய டூயட்டில் சேர்ந்திருக்கின்றன. ஒருவருடைய ஆவிதான் மனிதனுடைய எண்ணத்தில் தேவனையும் அவருடைய எல்லாவற்றையும் வாஞ்சிக்கும் இடமாக இருக்கிறது. ஆவிதான் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க செய்யும் இடமாக இருக்கிறது. மரியாளின் ஜீவியத்தில் இந்த இடம்தான் தேவனுடைய ஆவியோடு தொடர் ஐக்கியத்திலிருந்து, அதன் பலனும் அதேதான்: உண்மையான சந்தோசம்!
புரியாத தேர்ந்தெடுக்காத சூழ்நிலைகள் உன் ஜீவியத்தில் நடக்கும்போது நீ எவ்வாறு பிரதிகிரியை செய்கிறாய்? இந்த கிருஸ்துமஸ் நாட்களில் உன் ஆத்துமா செலவிடும் நேரம் எவ்வாறு இருக்கிறது? உன் ஆத்துமா செலவழிப்பதிலும், சாப்பாட்டிலும், பொறுமையின்மையிலும் அடங்காமல் இருக்கிறதா? இல்லாவிட்டால் மரியாளின் உதாரணத்தை கண்டு உன் ஆத்துமா தேவனை மகிமைப்படுத்த தேர்ந்தெடுத்திருக்கிறதா?
நான் உனக்காக ஏறெடுக்கும் ஜெபம் என்னவென்றால் உன் ஆவியும் ஆத்துமாவும் முழங்காலிட்டு உன் சத்தத்தை பரத்திற்கு நேராக நீ உயர்த்தவேண்டும் என்பதே!
“என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது! என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது."

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்