பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
எலிசபெத் மரியாள் தன்னை சந்திக்க வந்த வேளையில் ஆறு மாதங்களாக ஆச்சரியமான அவளுடைய பிரசவாசத்தை குறித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். வாலிப பெண்ணான மரியாள், இந்த உலகத்தின் ரட்சகரை சுமந்து கொண்டு இந்த உலகத்தில் நடந்துகொண்டிருந்த காரியங்களை நினைத்துக்கொண்டு தனக்கு வயது முதிர்ந்த ஞானமான உறவினர் எலிசபெத்தை சந்திக்க சென்றால்.
மரியாள் சக்கரியா எலிசபெத்தின் வீட்டிற்கு சென்றபோது எலிசபெத்தின் கர்ப்பத்திலிருந்த பிள்ளை சந்தோஷத்தில் தாவிற்று! யோவான், பிறவாமலிருந்த போதும் மேசியாவாகிய இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து சந்தோஷத்தில் தாவினான்!
யோவான், தன் தாயின் கர்ப்பத்திலிருந்து இயேசுவை கண்களால் காண முடியாமல் இருந்தபோதும் தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பதை உணர்ந்தான். தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கும்போது ஒரே ஒரு பிரதிகிரியை தான் இருக்க முடியும், அது சந்தோசம் மட்டுமே! எலிசபெத் இது வெறும் தாவின உணர்வு இல்லை - அது மிகபெரிய தாவுதல் என்று சொன்னால். இயேசுவின் பிரசன்னத்தில் யோவான் சந்தோஷத்தில் களிகூர்ந்தான்!
யோவானின் ஆவி இயேசு கிறிஸ்துவின் ஆவியை உணர்ந்தது, அங்கு நித்திய பேரானந்தம் உண்டு.
ஒருவேளை ஆண்டுகள் கடக்கும்போது இந்த உறவின் பிள்ளைகள் அவர்களுடைய வீடுகளில் சேர்ந்து விளையாடியிருப்பார்கள். ஒருவேளை இயேசு எப்போதெல்லாம் அறைக்குள்ளாக வந்தாரோ, அப்போதெல்லாம் யோவான் மேலும் கீழும் குதித்திருப்பாரோ என்று நான் வியக்கிறேன்!
அவன் தாய், எலிசபெத், ஒரு ஆசாரியர் வீட்டில் பிறந்து வளர்ந்து இப்போது ஒரு ஆசிரியருக்கு திருமணமாகி, சொல்லியிருக்க கூடும், "யோவான் குதிப்பதை நிறுத்து! நீ அதிக உற்சாக படுகிறாய்" என்று சொல்லியிருக்க கூடும்.
“ஆனால் அம்மா, என்னால் தடுக்க முடியவில்லை! இயேசு என் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் என் கால்கள் தானாக சந்தோஷத்தால் குதிக்கின்றன!"
இயேசு நம் ஜீவியத்திற்கும் வீட்டிற்கும் உள்ளாக வரும்போது, நாமும் சந்தோஷத்தால் பிரதிகிரியை செய்யவேண்டும். நம் இருதயமும் யோவானை போல குதிக்க வேண்டும்!
அவருடைய சமூகத்தில் மாத்திரமே நீ சந்தோஷத்தை உணருவாய். உன் பிள்ளைகள் வீட்டில் இருப்பது, அநேக வெகுமதிகளை கொண்டிருப்பது, வீட்டை அலங்காரம் செய்வது அல்லது பலகாரங்களை செய்வது... எதுவுமே உன் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்பாது. இந்த கிருஸ்துமஸ், அவருடைய சமூகத்திற்காக இடம் ஆயத்தப்படுத்து. உன் நண்பர்கள் குடும்பத்தோடு கிருஸ்துமஸ் கீதம் பாடி நேரம் செலவழியுங்கள்; வேதாகமத்தில் அவருடைய பிறப்பின் செய்தியை சேர்ந்து வாசியுங்கள்.
கிருஸ்துமஸ் இந்த பூமியில் வாழும்போது, பரலோகத்தின் சந்தோஷத்தை நாம் உணர நிச்சசயத்தை நமக்கு தருகிறது!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்