பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

மரியாள் குழப்பத்தில் கலங்கினாள்! ஒரு வினோதமான மனிதன் அவள் அறைக்குள்ளாக வந்து இரக்கம் மற்றும் தேவன் மற்றும் பாக்கியவதி என்றெல்லாம் பேச துவங்கினான்! அவன் யார் அவன் பேசுவது என்ன?
அந்த நாளில் அவளை சுற்றிலும் நடந்த காரியங்களை அவள் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது மரியாளின் இருதய துடிப்பு அதிகரிப்பதை என்னால் உணர முடிகிறது.
காபிரியேல் தூதன் பரலோக செய்தியை இந்த வாலிப பெண்ணிடம் சொன்னபோது, மரியாளின் பயம் குறைந்து அவளுடைய இருதயத்தில் ஒரு அறிவூட்டுதல் ஒருவேளை வந்திருக்கும்.
“நானா? தேவன் என்னை தெரிந்தெடுத்திருக்கிறாரா? தேவனுடைய குமாரனை சுமக்க நான் தெரிந்தெடுக்க பட்டிருக்கின்றேனா? மெசியாவின் தாயாக?"
தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளை காட்டிலும் மிகவும் பெரியவை என்று புரிந்துகொள்வதுதான் மரியாளுக்கு கிறுஸ்துமஸாக இருந்தது. நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதுபோல மரியாளும் தெரிந்துகொண்டால், மனிதகுலத்தை தெய்வீகம் தொடும்போது .... தெய்வீகம் எப்போதும் வெல்லும்! கிருத்துமஸ் எனக்கும் .... உனக்கும் ... மரியாளுக்கும் ... ஒரு நினைவூட்டுதல் அவருடைய வழிகள் நாம் யூகிக்க கூடிய எந்த காரியத்திற்கும் மேலானது என்று.
கிருஸ்துமஸ் நடனமாடும் பொம்மைகளோ, சிவப்பு மூக்கு கொண்ட மான்களோ பனிக்கட்டிகளோ அல்ல. கிருஸ்துமஸ் ஒரு ஊடுருவல்! பூமிக்குள்ளாக பரம ஒளி பிரவேசிக்கும்போது கிருஸ்துமஸ் நடைபெறுகிறது!
கிருஸ்துமஸ் பாவிகளில் மிக மோசமானவர்களை அந்த நிகழ்வு என்ன செய்தியை கொண்டுவருகிறது என்று யோசிக்க வைக்கும். கிருஸ்துமஸ் ஒரு பெரிய பொய்யாக இருக்கும் அல்லது ஒரே ஒரு உண்மையாக இருக்கும். அது அதற்கு மாறாக இருக்கவே முடியாது.
அந்த தொழுவம் நடனமாடும் பொம்மைகளோடும், மான்களோடு பறக்கும் கிருஸ்துமஸ் தாத்தாவோடு இருக்கும் ... அல்லது ஒரே ஒரு, திவ்விய, நிரந்தர சத்தியமாக இருக்கும்.
நன்றியறிதலின் நாளுக்கு பிறகு நம்மை கடைவீதிகளுக்க செல்லவும், செலவழித்து, சாப்பிடவும் தூண்டும் ஒரு விடுமுறை ஆவியல்ல கிருஸ்துமஸ். நாம் பூமிக்கு செய்திருக்கும் கேவலத்தை மாற்ற பரிசுத்த ஆவி சமாதானத்தையும் சந்தோஷத்தையும் ஒரு பாலகனின் மூலம் கொண்டுவந்த கொண்டுவந்த நிகழ்வு. பரம சத்தியம் ஒரு ஜீவியத்திற்குள் ஊடுருவும் சத்தியம் அது. ஒரு மனிதன் அவனை குறித்தும் அவன் செய்வதை குறித்தும் எண்ணங்களை மாற்றும் அந்த நிகழ்வுதான் கிருஸ்துமஸ்!
அது மரியாளுக்கு நடந்தது ... அது உனக்கும் நடக்கும்! இந்த கிருஸ்துமஸ் நீ ஜெபிக்க கூடிய ஜெபம், "பரிசுத்த ஆவியே! என்னை சூழ்ந்துகொள்ளும்! என் கனவுகள், முன்னுரிமைகள், என் யோசனைகள் அனைத்தையும்! எனக்குளாக புதிதாக பெரிதாக ஒன்றை உற்பத்தி செய்யும்! இந்த தலைமுறையை மாற்றி கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உதவும் வகையில் என்னை கொண்டு எதையாகிலும் சிருஷ்டியும்!"

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்