பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
மரியாள் தன்னோடு சில வருடம் வயதான யோசேப்பு வசித்த அதே கிராமத்தில்தான் வளர்ந்து வந்தால். ஒரு வேலை அவர்கள் சிறிது தூரத்திலிருந்து மாறிமாறி ரசித்திருப்பார்கள் ... யோசேப்பு தன் மனைவியாகப்போகும் மரியாள் வளர காத்துக்கொண்டிருந்திருப்பான்!
மரியாள் ஒரு மதியம் வீட்டில், ஒருவேளை தன் திருமண ஆடையை சரிசெய்தோ, அல்லது தன் புது வீட்டில் தேவையான துணிகளை தைத்து கொண்டோ இருந்த வேளையில் இன்னும் ஒருவர் அறையில் இருப்பதை உணர்ந்தாள். யார் இருக்கிறது என்று மரியாள் தேடினால்.
"உள்ளே வந்த வண்ணம் காபிரியேல் தூதன் அவளிடம், இரக்கம் பெற்றவளே வாழ்த்துக்கள்! தேவன் உன்னோடு இருக்கிறார்“"என்றான்.
கிறிஸ்துமஸ் என்பது மரியாளுக்கு, தேவனிடம் இரக்கம் பெறுவது என்றால் என்ன என்று புரிந்துகொள்வதாக இருந்தது. தேவனால் இரக்கம் பெறுவதென்றால் முடிவடையாத சந்தோஷமும் எல்லா கனவுகளும் மெய்யாக போவதும் என்று அர்த்தம் இல்லை என்று மரியாள் கற்றுக்கொள்ள இருந்தால். தேவனிடம் இரக்கம் பெற்றவர்கள் செலுத்தவேண்டிய பெரிய கிரயம் உண்டு; இரக்கம் என்றால் வெறுமனே தேவன் உன்னை உபயோகிக்க சுத்தமாய் இருக்கிறார் என்று அர்த்தம்.
தேவன் வாலிபரை உபயோகிக்க சித்தமாக உள்ளார், படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் அனுபவிமில்லாதவர்கள், இவர்களையே மாணிக்கத்தகுளத்திற்கான அவருடைய பெரிய திட்டத்தில் உபயோகிக்க விரும்புகிறார். மரியாளின் கர்ப்பத்தை தேவனுடைய இரக்கம் குறிவைத்ததைப்போல, தேவனுடைய திட்டத்தை நடத்த இந்த சரித்திர முக்கியமான வேளையில் ஒவ்வொருவரையும் தேவனுடைய இரக்கம் குறிவைக்கிறது என்று நான் நம்புகிறேன்.
கிறிஸ்துமஸ், தேவனுடைய சமூகத்தை தனிப்பட்ட ரீதியில் இதுவரை அறியாத அளவு அறிந்து கொள்ளும் தருணமாக மரியாளுக்கு இருந்தது. தேவன் தன்னையே இந்த பூமிக்கடுத்த ஜீவியத்தில் ஒரு பங்காக வைக்க முடிவெடுக்கும்போது நடைபெறும் உண்மையை மரியாள் புரிந்துகொள்ள இருந்தால். ஒவ்வொருநாளின் நிகழ்வில் தலையிடாத திவ்விய கருத்துப்படிவமாக இன்னமும் தேவன் இருக்கப்போவதில்லை. காபிரியேலின் செய்தியினால், தேவனுடைய சமூகம் இதுவரை யோசேப்பை தவிர எதையும் மனதில் கொண்டிராத வாலிப பெண்ணின் ஜீவியத்திற்குள் உட்பிரவேசித்தது.
எனக்கு தேவனுடைய இரக்கத்தை புதிய விதங்களில் உணருவதே கிறிஸ்துமஸின் மிக சிறந்த அனுபவம்! வாழ்க்கையின் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் நான் காண முற்றிலும் எதிர்பார்க்காத ஈவு தான் தேவன் இந்த சரித்திர வேளையில் என்னை உபயோகிக்க மனதுள்ளவர் என்ற அறிவு!
தேவன் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் ஈவாக உன் வாழ்க்கையை மாற்றக்கூடிய அவருடைய பிரசனத்தையே தந்தார்.
கிறிஸ்துமஸ் என்றால் உன் உலகத்திற்கு "தேவன் என்னோடு உள்ளார் ... உன்னோடும்! எப்பேர்ப்பட்ட ஆச்சரியம்!"

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்