ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
நான் அல்ல, ஆண்டவரே சமாதானத்தின் ஆரம்ப இடம்; ஒருபோதும் அது என்னுடைய சமாதானம் அல்ல மாறாக எப்போதும் அது அவருடையது, ஒருவேளை அவர் நீங்கினால், அது அங்கே இருக்காது. என்னிடமிருந்து இயேசு கிறிஸ்துவானவரின் முகம், நினைவு, கரிசனை ஆகிவற்றை மறைக்க நான் ஏதாவது ஒன்றை அனுமதிப்பேனானால், நான் கலக்கத்தோடு உள்ளேன் அல்லது பொய்யான பாதுகாப்போடு இருக்கிறேன் என்றே அர்த்தமாகும்.
ஆண்டவரே, இந்த காலை வேளையில் என் நினைவில் சிறிய விஷயங்களின் கூட்டம் அழுத்தங்களை தருகின்றன, நான் அவற்றை நேராக உம் முன்னிலையில் கொண்டு வருகிறேன். உம்முடைய ஞானத்தினால், “இரையாதே, அமைதலாயிரு!”, என்று கூறுங்கள் அதனால் நீர் கட்டளையிட்ட என் வாழ்க்கை உமது சமாதானத்தின் அழகை சாட்சியாக பகரட்டும்.
எண்ணிப்பார்க்க வேண்டிய கேள்விகள்: நான் எனக்குள்ளிருந்து சமாதானத்தை உருவாக்க முயற்சிசெய்தால் என்னவாகும்? எனக்கும் தேவனுக்கும் நடுவாக வர நான் எதை அனுமதிக்கிறேன்? எந்த பொய்யான பாதுகாப்பின் உணர்விலிருந்து நான் என்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்? எந்தெந்த சிறு விஷயங்கள் என் வாழ்க்கையை நெருக்கி தேவனுடைய சமாதானத்தின் அழகை கெடுக்கின்றன?
வாசகங்கள் Christian Discipline and Knocking at God’s Door, © Discovery House Publishers இலிந்து எடுக்கப்பட்டது

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்