ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
வேறொருவரை விசுவாச பாதையில் நடத்தும் போது நம்மில் எவ்வளவு உண்மை, நம்பிக்கை மற்றும் அன்பு செயல்படுகிறது? மற்றவர்களை நம்ப வைப்பது நமது வணிகம் அல்ல, என்பவர்கள் வெறும் அறிவார்ந்த, மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழாதவர்கள். நாம் தேவனுடைய வார்த்தையை வெறுமனே தெரிவிக்கும் உறவில் இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மை
குற்றப்படுத்துவார். தேவனுடைய வார்த்தையை நாம் உருவாக்கிய நம்முடைய சொந்த பார்வைக்கு பொருத்தமாக பயன்படுத்திக் கொள்கிறோம்; ஆனால் கர்த்தராகிய இயேசுவின் மிகுந்த அமைதியான சமாதானத்தையும் ஓய்வையும் பெறும்போது, நாம் எங்கிருக்கிறோம் என்பதை எளிதாக சோதிக்க முடியும்.
"கர்த்தரில் ஓய்வெடுப்பது" என்பது உள் செயல்பாட்டின் முழுமை. சாதாரண வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், கூப்பிய கரங்களுடன் உட்கார்ந்து எல்லாவற்றையும் தேவன் செய்யட்டும் என்று அனுமதித்தல்; உண்மையில் இது
தேவனின் மீது முற்றிலும் தங்கியிருந்து, நமது சுறுசுறுப்பான வேலையை வம்பு இல்லாமல் செய்ய சுதந்திரமாக இருப்பதே. தேவன் மிகவும் அற்புதமாக செயல்படும் நேரங்கள் நாம் அதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காத நேரங்கள்.
பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: தேவனின் விதிமுறைகளின் படி இல்லாமல் உங்கள் விதிமுறைகளின் படி அமைதியை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அமைதியின்மை? சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையின் எந்தெந்த பகுதி தேவனுக்கும் மற்றும் உங்களுக்கும் சொந்தமானது?
If Thou Wilt Be Perfect என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்