ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
குழந்தைகள் சில நேரங்களில் இருட்டில் பயப்படுவார்கள். பயம் அவர்களின் இதயங்களிலும் நரம்புகளிலும் புகுந்து அவர்கள் மிகபயந்த நிலைக்கு ஆளாகிறார்கள்; பின்னர் அவர்கள் தாய் அல்லது தந்தையின் குரலைக் கேட்ட பின்பு அமைதியாகி தூங்க செல்கிறார்கள் செய்கிறார்கள். நம்முடைய ஆவிக்குரிய அனுபவத்திலும் அது போலவே. சில பயங்கரங்கள் நம் பாதையில் வரும்போது, நம் இதயம் மிகுந்த பயத்தால் பீடிக்கபடுகிறது; அப்போது நம் பெயர் சொல்லி அழைத்து, "நான் தான், பயப்படாதே" என்று இயேசுவின் குரல் கேட்கிறது, அந்த வேளையில் நம்மை புரிந்துகொள்ளும் தேவனின் சமாதானம் நம் இருதயங்களைக் நிரப்புகிறது.
இயேசு கிறிஸ்து பிரசங்கித்ததைக் கேட்டபின்பு ஒரு மனிதன் மாறாமல் இருக்க முடியாது. ஒருவேளை அவர் அதை கவனிக்கவில்லை என்று கூறலாம்; அவர் மறந்துவிட்டதாகத் தோன்றலாம், ஆனால் அவர் ஒருபோதும் ஒரே மாதிரியானவர் அல்ல, எந்த நேரத்திலும் உண்மைகள் அவரது மனசாட்சியில் தோன்றி அவருடைய அமைதியையும் மகிழ்ச்சியையும் அழித்துவிடும்.
பிரதிபலிப்பு கேள்விகள்:
எது என்னை பயமுறுத்துகிறது? நான் எப்போது பயப்படுகிறேன்? இயேசுவின் எந்த வார்த்தைகள் என்னை எச்சரிக்கின்றன? இயேசுவின் எந்த வார்த்தை என் பயத்தை போக்குகின்றது?
அவரைப் போன்ற ஊழியக்காரன் மற்றும் இன்றைய பந்தயத்தை ஓடுங்கள் என்பவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள்,© டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்இயேசுஇதயம்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்