ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
பிரசங்கிப்பதென்பது எளிமையான வேலை, மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது மிகவும் எளிதான விஷயம்; மாறாக கடவுளின் செய்தி பூமராங் போல மாற்றப்படுவதோ மற்றொரு விஷயம்—“இந்த மக்களிடம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கற்பிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் எப்படி? நீங்கள் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்தவரா?” இயேசுவின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக தன் வேலைகளில் தேவனுடைய ஒளியைப் பிரகாசிக்க அனுமதிப்பவரே அவரின் உண்மையுள்ள சாட்சி; சத்தியத்தை வாழ்ந்தும் அதைப் பிரசங்கித்தும் வரும் ஒருவர்.
கடவுளின் வாழ்க்கை மகிழ்ச்சியில் வெளிப்படும் விதம் புகழ்ச்சியை விரும்பாத அமைதிக்குரியது. ஒரு மனிதன் கடவுளின் செய்தி என்று தனக்குத் தெரிந்த ஒரு செய்தியை வழங்கும்போது, படைக்கப்பட்ட நோக்கத்தின் நிறைவேற்றத்திற்கான சாட்சி உடனடியாக விளங்குகிறது, கடவுளின் சமாதானம் நிலைபெறுகிறது, மேலும் அந்த மனிதன் யாரையும் புகழ்வதற்கோ, பழிசொல்வதற்க்கோ அக்கறை காட்டுவதில்லை.
பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: நான் என்ன உண்மையை கடைபிடிக்காமலேயே பிரசங்கிக்கிறேன்? எனக்கும் கிறிஸ்துவின் ஒளியின் மேல் இழுக்கப்பட்ட நிழல் போன்ற வேறொருவருக்கும் இடையில் தீர்க்கப்படாத மோதல் இருக்கிறதா? என்ன பெருமை என்னை அவரிடம் சமாதானப்படுத்தாமல் தடுக்கிறது?
கடவுளின் அன்பிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்