ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 30 நாள்

இயேசுவே "சமாதான பிரபு" காரணம் அவரிடத்தில் தான் மனிதனுக்கு இந்த உலகத்திலே நல்மதிப்பும் சமாதானமும் உண்டு. அந்த பிரியமான மகன் மூலம் பிதாவிற்கு நன்றி. அவரே தேவனின் சமாதானத்தை பரத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு இருதயத்திற்கும் வேறெந்த வழியும் இல்லாமல் அவர் வழியாக கொண்டு வருபவர். பிதாவினுடைய குமாரனுக்கு கீழ்படியாமல் தேவனுக்கு முன்பாக நம்மில் ஒருவருக்கும் நல்மதிப்பு இருக்காது. சமாதானத்திற்கும் இராட்சிப்பிற்கும் பெலத்திற்கும் அகில உலகிலுள்ள ஒவ்வொருவருவருடைய ஆசீர்வாதமும் உதவியும் மனுஷகுமாரனிடத்தில் உள்ளது.

"நமது இறைவனின் வேட்கை " என்ற சொற்றொடர், ​​சமாதானம், அதிகாரம் மற்றும் பொறுமையின் உருமாற்றம் என்று பொருள்.

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: தேவனின் குமாரன் வழியாக செல்லாமல் எந்த வழிகளில் நான் கடவுளுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன்? எனது அமைதி உணர்ச்சிவசப்பட்டதா அல்லது மந்தமானதா?

அவர் என்னை மகிமைப்படுத்தட்டும் என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்

நாள் 29

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்