ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
தேவன் நம்மில் தனது வேலையைத் தொடங்கும்போது அவர் நம் வெளி வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் அவர் நம்முடைய நம்பிக்கையின் மையத்தை மாற்றுகிறார். நம்மையும் மற்றவர்களையும் நம்புவதற்குப் பதிலாக, நாம் தேவனை நம்புகிறோம், சரியான அமைதியுடன் இருக்கிறோம். நம்மை நம்புகிற ஒருவர், நாம் நம்புகிற ஒருவர் இவ்விரண்டும் ஏற்படுத்தும் வித்தியாசத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நசுக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. பெரிய வாழ்க்கை என்பது நாம் எதையாவது நம்புகிறோம் என்பதல்ல, ஆனால் எந்த சூழ்நிலைகளானாலும் அல்லது நம்முடைய சொந்த மனநிலையினாலோ, விஷயங்களுக்கு நமக்கு எதிராக இருக்கும்போது, நாம் இயேசு கிறிஸ்துவின் கவுரவத்தில் பங்கு கொள்கிறோம்.
சமாதானத்தின் தேவன் நம்மை முற்றிலுமாக பரிசுத்தப்படுத்துவார், இதனால் நாம் இனி அவருடைய நோக்கங்களைத் தடுக்கும் நோயுற்ற ஆத்மாக்கள் அல்ல, ஆனால் அவருடைய பாடுகளின் மூலம் முழுமையடைந்தவர்கள்.
பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: கிறிஸ்துவில் உங்கள் நிலைப்பாடு உங்களை மோதலால் நசுக்கவிடாமல் தடுப்பது எப்படி? தேவனின் சமாதானம், துன்பத்தின் மூலம் உங்களை எப்படி முழுமையாக்குகிறது?
Approved Unto God and God’s Workmanship என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் வெளியீட்டாளர்கள்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்