ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 24 நாள்

நம்முடைய வம்புக்குரிய சிறிய கவலைகள், பிரச்சினைகள் மற்றும் நாம் கற்பனை செய்யும் குழப்பங்களுடன் எல்லாம் வல்லவருக்கு நாம் கொசுக்கள் போல இருப்போம், ஏனென்றால் இயேசு கொடுக்க வந்த தேவனுடைய அடிப்படை வாழ்க்கையில் நாம் பங்கேற்க மறுக்கிறோம். "கடந்த காலங்களில் நம்மிடம் அவருடைய அன்பு" அவரிடம் நாம் தைரியமாக ஓய்வெடுக்க நமக்கு உதவ வேண்டும். நேற்று, நாளை, இன்று அனைத்திலிருந்தும் நமக்கு அவரிடமிருந்து பாதுகாப்பும் உள்ளது. இந்த அறிவுதான் நம் இறைவனுக்குள் எப்போதும் இருக்கும் அசைக்க முடியாத அமைதியைக் கொடுக்கிறது.

சமூகங்கள் என்பது தேவனின் நகரத்தை கட்டியெழுப்ப மனிதனின் முயற்சி; தேவன் மட்டும் தனக்கு போதுமான நேரத்தை வழங்கினால், ஒரு புனித நகரத்தை மட்டுமல்ல, ஒரு புனித சமூகத்தையும் கட்டியெழுப்பிவிடலாம், மற்றும் பூமியில் சமாதானத்தை ஏற்படுத்திவிடலாம் என்று மனிதன் நம்புகிறான், மேலும் தேவனின் வழி தான் அதற்கு தகும் என்பதை உணரும் வரை, முயற்சி செய்ய தேவனும் ஏராளமான வாய்ப்பை அனுமதிக்கிறார். தேவன் மட்டுமே ஒரே வழி.

பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: எனது அமைதி இன்மையை வெளிப்படுத்த நீங்கள் என்ன கவலைகள் மற்றும் பிரச்சினைகளை நினைவில் கொள்ளுகிறுர்கள்? தேவனுடனான சமாதானத்திற்கான தேவையை குறைக்க நாம் எந்த சமூகங்களையும் அமைப்புகளையும் உருவாக்குகிறோம்?

Biblical Ethics and The Highest Good என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் வெளியீட்டாளர்கள்

வேதவசனங்கள்

நாள் 23நாள் 25

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்