ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
நாம் இயேசு கிறிஸ்து அது மற்ற உயிர்களை விட அதிக இடம் கொடுக்கும் போது, எல்லா குழப்பங்களும் மறைகின்றன, ஏனென்றால் அவருக்கு எந்தவிதமான குழப்பமும் இல்லை, நம்முடைய அக்கறை எல்லாம் நாம் அவரிடத்தில் நிலைத்திருப்பது மட்டும் இருக்க ல
வேண்டும். அவருடைய ஞானத்திலும், அனைவரும் நலமாக இருப்பார்கள் என்ற அவருடைய உறுதியிலும் நம்பிக்கை வைப்போம். “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.”(2 தீமோ. 2:13). தேவதூதர்களின் இந்த பாடல் சத்தியமே: "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக."
தேவனின் சித்தம் மற்றும் அதற்கு ஒத்துப்போக வேண்டிய மனநிலையில் தான் எல்லாவற்றிலும் மேலான உள்ளார்ந்த அமைதி உள்ளது. மற்றவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றும், தங்கள் சொந்த ஆடம்பரத்தின்படி நினைத்ததை நிறைவேற்றியும், இந்த சமாதானத்தின் வழியை அறிந்து கொள்ள முடியாமல், கடுமையான மற்றும் கசப்பான வாழ்க்கையை நடத்துவார்கள், எப்போதும் அமைதியற்ற அல்லது நகைச்சுவைக்கு புறம்பான, அமைதியின் வழியில் மிதிக்காமல் தேவனின் விருப்பத்திற்கு முற்றிலும் இணங்காமல் வாழ்வர்.
பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: என்ன குழப்பங்கள் உங்களது அமைதியைக் குலைக்கின்றன?நீங்கள் காட்ட மறுக்கும் ஆனால் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சமாதானத்தின் செய்கைகள் என்னென்ன? தேவனின் சித்தத்திற்க்கு நான் இன்னும் எந்த வழிகளில் இணங்க வேண்டும்?
கிறிஸ்தவ ஒழுக்கம் என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்