ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி

Oswald Chambers: Peace - Life in the Spirit

30 ல் 14 நாள்

நமது ஆன்மீக பார்வையை அண்டச்சராசர நிபுணர் சோதித்துப் பார்ப்பது ஒரு பெரிய விஷயம், அவர் நம் பார்வையை சரிசெய்து மாற்றியமைக்கும் வழியில் நாம் காண வேண்டும். இயேசு நமக்கு வாக்குறுதி அளித்ததற்கு ஒரு தெளிவான சாட்சி உள்ளது, அது அவருடைய பரிசாகிய சமாதானம். சூழ்நிலைகள் எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், இயேசுவுடனான ஒரு கண நேரம் நாம் கொள்ளும் தொடர்பு எல்லாவற்றையும் மாற்றும். வம்பு
நீங்கும், பீதி நீங்கும், ஆழமற்ற வெறுமை அனைத்தும் நீங்கும், அவருடைய அமைதி, முழுமையான சமாதானம் நமக்குள் தங்கும், இவை அனைத்தும் அவரது இவ்வாக்கினால் மட்டுமே: “ எல்லா அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ”

ஓ, "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இருக்கும் தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க எதுவுமே முடியாது" என்று நாம் உறுதியேற்கும் போது நாம் அடையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் முழுமை இவ்வுலகில் ஒப்பற்ற ஒன்று.

பிரதிபலிப்பு கேள்விகள்: தேவன் உங்கள் ஆன்மீக பார்வையை எவ்வாறு சோதித்து சரிசெய்துள்ளார்? இப்போது நீங்கள் இன்னும் தெளிவாக என்ன பார்க்கிறீர்களா? தெளிவு வம்பு மற்றும் பயத்தை எவ்வாறு இது நீக்குகிறது?

சோ செண்ட் ஐ யூ மற்றும் தேவனின் அன்பு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்

நாள் 13நாள் 15

இந்த திட்டத்தைப் பற்றி

Oswald Chambers: Peace - Life in the Spirit

சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்