ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
சமாதான பிரபுவாகிய இயேசுவின் முதலாம் வருகைக்கு பின்னர் தேவதூதர்கள் பூமியில் சமாதானத்தை அறிவித்து இருபது நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சமாதானம் எங்கே? தேவதூதர்கள் சமாதானத்தை முன்னறிவித்ததாக புதிய ஏற்பாட்டில் கூறவில்லை: அவர்கள் தேவனிடம் நல்லெண்ணமுள்ள மனிதர்களுக்கு சமாதானத்தை கட்டளையிட்டனர். தேவன் மனிதனுடன் இருக்கிறார் என்பதை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார், இயேசு கிறிஸ்துவின் முறைப்படி எந்த மனிதரையும் அவரது மகனாக/மகளாக ஆக்குவார். இதுவே கிறிஸ்தவ வெளிப்பாடு.
இயேசுவோடு ஒரு வலுவான குடும்ப ஒற்றுமையைக் கொண்டுள்ளவர்கள், அவருடைய சமாதானத்தை கண்டுகொள்வார்கள். காலையின் ஒளி அவர்களின் முகங்களில் இருக்கிறது, முடிவில்லாத வாழ்க்கையின் மகிழ்ச்சி அவர்களின் இதயங்களில் இருக்கிறது. அவர்கள் எங்கு சென்றாலும், அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் அல்லது குணமடைகிறார்கள், அல்லது அவர்கள் தேவை சந்திக்கப்படுகிறது.
பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: என் இருப்பு கிறிஸ்துவின் சமாதானத்தால் குறிக்கப்படுகிறதா? கிறிஸ்து அறிவித்த சமாதானத்தில் நான் எந்த வழிகளில் பங்கேற்கிறேன்? இது ஒரு யதார்த்தமாக மாறுவதை நான் எந்த வழிகளில் தடுக்கிறேன்?
உதவி வரும் இடம் என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்