ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கைமாதிரி
பெண்மையைக் குறிக்கும் சிறந்த தெய்வீக இயற்கையின் பக்கத்தை புறக்கணிப்பதன் மூலம் நம்மையும் தேவனைப் பற்றிய நமது கருத்துகளையும் கட்டுப்படுத்துகிறோம், மேலும் ஆறுதலாளர் நிச்சயமாக தெய்வீக இயற்கையின் இந்த பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆறுதலளிப்பவர் நம் இதயங்களில் தேவனின் அன்பை அதிகமாக வெளிப்படுத்துவார். அவரே தேவனோடு ஞானஸ்தானத்தால் நம்மை ஒன்றிணைத்து, வேதத்தின் அற்புதமான மொழியில், இயேசுவோடு நாம் ஒரு மர்மமான ஒன்றிணைப்பால் தங்கியிருக்கும் வரை நமக்கு ஆறுதலளிப்பவர். ஆறுதல் அளிப்பவர் அன்பு, சந்தோஷம், அமைதி, நீண்ட பொருமை, தயவு, நன்மை, உண்மை, சாந்தம், நிதானம் ஆகியவற்றின் பலனைத் தருகிறார். அவருடைய அனுதாபத்தின் வழிகாட்டுதல் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஒழுக்கத்தால் அறிவைக் கடந்து செல்லும் தேவனுடைய வழிகளை புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.
ஆண்டவரே, இந்த சிந்தனையின் அடிமைத்தனத்தை நீக்கி, என் வாழ்வில் அமைதியையும் தூய்மையையும் அதிகாரத்தையும் தாரும். உம்முடைய மென்மை, இரக்கம், அருளால் இந்த நாளில் என்னை நிரப்புங்கள்.
பிரதிபலிப்பிற்கான கேள்விகள்: நாம் எதிர் பாலினத்துடன் முரண்பட்டால் தேவனுடன் சமாதானம் செய்வது ஏன் சாத்தியமில்லை? அமைதிக்கு மென்மை, அதிகாரம், தூய்மை மற்றும் இரக்கம் ஏன் தேவை?
Christian Discipline and Knocking at God’s Door என்பதிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள், © டிஸ்கவரி ஹவுஸ் பப்ளிஷர்ஸ்

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய டிஸ்கோவெரி ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.utmost.org க்கு செல்லவும்