எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

2 இராஜாக்கள் 8:1-6 ஒரு விபரீதமான தற்செயலான சந்தர்ப்பவசமான ஒரு நிகழ்வு. இங்கு 2 இராஜாக்கள் 4ல் எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய சூனேமிய ஸ்திரீயைத் திரும்பவும் பார்க்கிறோம். அவள் பஞ்சத்தின் காரணமாக இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போக முடிவெடுக்கிறாள். அவள் ராஜாவைப் பார்க்க வந்த அதே வேளையில் எலிசாவின் வேலைக்காரன் கேயாசி ராஜாவிடம் எவ்வாறாக அவளது பிள்ளை உயிர்ப்பிக்கப் பட்டது என்று கூறிக் கொண்டிருந்தான். அச்சமயம் அந்த எதிர்பாராத தற்செயலினால் அவள் வயல் வருமானம் அனைத்தும் அவளுக்குக் கிடைத்தது. கர்த்தருக்கு தற்செயல் என்று எதுவும் கிடையாது.
உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் தற்செயல் என்று நினைத்த நேரங்களை யோசித்துப்பாருங்கள். திரும்ப நினைத்துப்பார்க்கும் போது அது உண்மையாகவே கர்த்தர் அது உங்களுக்கென்று முன்னேற்பாடாக குறித்த தேவசந்திப்பு என்பதை உணரக்கூடும். அதிலும் முக்கியமாக, அந்தவகையான தேவசந்திப்புகளுக்கு நீங்கள் உங்களை அணுகத்தக்கவாறு தடையற்று வைத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் கர்த்தர் அவ்வாறான தருணங்களை மீண்டும் ஏற்படுத்துவார். உங்கள் விசுவாசத்தில் தைரியமாக இருங்கள்; கர்த்தர் அவ்வாறான தருணங்களை மீண்டும் ஏற்படுத்துவார் என்று காத்துக் கொண்டே இருக்காமல் அடிக்கடி "சந்தர்ப்பவசமான தருணங்களை" உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்படிக் கேளுங்கள். உங்களை முற்றிலும் கர்த்தருக்கு உபயோகப்படும்படி தயாராக வைத்துக் கொண்டிருந்தீர்களானால், சந்தர்ப்பவசம் என்று ஒன்று கிடையாது என்பதை நினைவுகூருங்கள். நீங்கள் சந்தர்ப்பவசமாக நடந்த ஒரு நிகழ்வை விவரமாக நினைத்துப் பாருங்கள். அச்சமயம் நீங்கள் கர்த்தர் செயல்படுவதை எவ்வாறாக உணர்ந்தீர்கள்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை

உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.

தேவனுக்கு செவிக்கொடுத்தல்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

ஈஸ்டர் என்பது சிலுவை - 8 நாள் வீடியோ திட்டம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்