கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
திகிலடைந்தனர்.
அறிதல்: இயேசுவின் வருகைக்குச் சாட்சிகளாக மாறிய மேய்ப்பர்களின் வேத பகுதியை வாசியுங்கள்.
ஆய்வு செய்தல்: அவர்கள் ஒரே நேரத்தில் அற்புத ஆனந்தம், திகிலுடன் கூடிய பயம் என இருவகை உணர்வுகளை அனுபவித்தனர்! தூதுவர்கள் தோன்றியபோது, மேய்ப்பர்களின் மனம் எப்படியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அறிதல்: இந்த நற்செய்தி உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? இந்த அதிசயக் காட்சியின் ஆழ்ந்த உள்ளுணர்வு எண்ணங்களைக் குறித்து உங்கள் நண்பர் அல்லது சொந்த பதிவுகளுடன் கலந்துரையாடுங்கள்.
அனுபவித்தல்: கர்த்தர் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் குறுக்கீடு செய்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அது எப்படித் திகிலூட்டும் மற்றும் அற்புதமான ஆனந்த உணர்வுகளின் கலவையாக இருந்தது? ஜெபிக்க நேரம் ஒதுக்குங்கள் - கர்த்தரிடம் எதுவும் சொல்ல வேண்டாம், கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்