கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
பரிசு.
அறிதல்: பிறருக்குக் கொடுப்பதைக் குறித்த இந்த வேத வசனங்களை வாசியுங்கள். முதியோர் இல்லம், மருத்துவமனையில் உள்ள நோயாளி, உங்கள் அஞ்சல்காரர், உங்கள் பகுதியில் குப்பை சேகரிப்பவர் அல்லது வளர்ப்புப் பிள்ளை போன்ற உங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவருக்காகக் கிறிஸ்மஸ் பரிசை வாங்க ஷாப்பிங் செல்லுங்கள்.
ஆய்வு செய்தல்: பரிசு கொடுப்பதன் உண்மையான பயன் என்ன? நீங்கள் பெற்ற பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு இயேசுவே; எதனால்?
அறிதல்: உங்களது நேரம், பணம் மற்றும் திறமைகளை, எவ்வளவு தாராளமாகப் பிறருக்காகக் கொடுக்கிறீர்கள். வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே அதிக பாக்கியம் என்று நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து வாழ்கிறீர்களா? இந்த கிறிஸ்மஸ் பருவகாலத்தில் இதை எப்படி முழுமையாகச் செயல்படுத்த முடியும்?
அனுபவித்தல்: நீங்கள் ஒருவருக்கு அதீத தாராள மனப்பான்மையுடன் பகிர்ந்து கொடுத்த காலத்தைப் பற்றி அல்லது வேறொருவரின் அதீத தாராள மனப்பான்மையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தைப் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அல்லது பதிவுகள் எழுதிக் கலந்துரையாடுங்கள். அவர் நமக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற அன்பின் பரிசை நன்றாகப் புரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் மேலும் தாராளமாகக் கொடுத்து உதவுமாறு கர்த்தரை நோக்கி ஜெபிப்பதில் நேரத்தைச் செலவிடுங்கள்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்